சில்லறை வேதாந்தம்

தேடல் இல்லாமல் தொடங்கி
ஏதும் தெரியாமல் பேசி
தன் பேச்சே தேடலை
தொடங்கிவைக்க
எங்கெங்கோ அலைந்து
தான் தான் என்று தெரிந்தபின்னும்
தன்னை நம்பாது
தொடக்கத்துக்கே
செல்வது.


-ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள்

6 comments:

ஆதவா said...

தேடல் என்பதே தனக்குள் தேடுவது என்பதுதான்...

என் தோழியொருத்தியின் கையெழுத்து, (சரியாக ஞாபகமில்லை) "எங்கே தேடிக்கொண்டிருக்கிறாய்? உன்னருகே இருக்க...." நல்லா இருக்குங்க!!!

அ.மு.செய்யது said...

பின்னூட்டத்தில போட்ட அதே கவிதை...

சூப்பர் பித்தன் !!

நட்புடன் ஜமால் said...

வேதாந்தம் சில்லறையென்று தலைப்பிட்டாலும்

சில்லறை வேதாந்தமாக தெரியவில்லை ...

வெற்றி-[க்]-கதிரவன் said...

//sakthi said...
தான் தான் என்று தெரிந்தபின்னும்
தன்னை நம்பாது
தொடக்கத்துக்கே
செல்வது.

அருமை

உடல் கோவிலாய்
ஜீவனே சிவமாய்
//

நன்றி சக்தி

லோகு said...

நல்லா இருக்குங்க..

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.. http://acchamthavir.blogspot.com/2009/05/32-32.html வந்து பார்த்து தொடருங்கள்...

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு நண்பரே