புத்தனின் சிரிப்பு


காசுகொடுத்து
வாங்கிய
சிலையாய் இருந்த
புத்தனை
பார்த்து சிரித்தேன்

இன்று
அவன் என்னை
பார்த்து சிரிக்கின்றான்

காரணம் புரிகின்றது
நானும் தமிழன்

13 comments:

தேவன் மாயம் said...

காரணம் புரிகின்றது
நானும் தமிழன்//

பித்தனா?
சித்தனா?

கலையரசன் said...

புத்தனே சிரிக்கிறாரா? வெரி குட்!
இயலாமயை பார்த்து சிரிப்பவன்,
அன்பாய் இருக்க முடியாது!

கலையரசன் said...

தமிழிஷ் ல சேர்த்து விட்டுடேன்,
வரட்டா..

KISHORE said...

really good

வினோத் கெளதம் said...

புத்தனை பார்த்து சிரித்த பித்தன்..

வினோத் கெளதம் said...

என்ன பண்ணுவது நண்பா...விதி தமிழர்களை பிறந்து விட்டோம்..

குடுகுடுப்பை said...

இந்தியாவில் புத்தர் சிரித்தார் அப்படின்னு ஒரு ஆப்பரேசன் பண்ணாங்க அத இலங்கையில டெஸ்ட் பண்ணியிருக்கலாம்

vedicweatherforecast said...

நன்றி.உங்களின் ஆலோசனையின்படி word verification தடை நீக்கப்பட்டுவிட்டது.தொடர்ந்து உங்கள் ஆதரவையும் விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நவீன புத்தர்கள் படுகொலை செய்வார்கள்!
அதனால்
புத்தனாக இருப்பதை விட பித்தனாக இருப்பதே மேல்!

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி தேவன்மயம்

நன்றி கலையரசன் (தமிழிச்ல சேத்ததுக்கு இன்னும் ஒரு நன்றி)

நன்றி வினோத்

நன்றி கிஷோர்

நன்றி வசந்த்

நன்றி கு.கு

நன்றி வெளிச்ச பதிவர் -:)

விக்னேஷ்வரி said...

எனக்குப் புரியல.

ஆ.ஞானசேகரன் said...

//காரணம் புரிகின்றது
நானும் தமிழன் //

சிந்திக்க வைக்கின்றது

ஹேமா said...

பிதற்றினாலும்
உணர்வோடு-அர்த்தத்தோடு.