ஜூலைகாற்றுக்கு பெயர் காரணம் ?

*
ஜூலை 22 பொறந்ததால இப்படி ப்லோக் பேரு வச்சிருக்காரு...நம்ம...பிறந்தநாள் வாழ்த்துக்கள்....


வாழ்க வளமுடன்

16 comments:

sakthi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

KISHORE said...

happy birthday vinoth

வினோத் கெளதம் said...

Thank U mY friEnD.:)))))

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேய் வினோத் சொல்லவேயில்ல.,..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஜோதி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

நாகா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்து..:)

♠ ராஜு ♠ said...

Wish you Many more Happy Returns Of the Day Gowtham...!

சென்ஷி said...

அட.. நம்ம அல் அய்ன் பார்ட்டிக்கு பர்த்டே வா...

ட்ரீட் எங்க மாப்ள! :)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

அகமது சுபைர் said...

எனக்கும் ட்ரீட் வேணும்...!!

வாழ்த்துகள் நண்பா..

குசும்பன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

☀நான் ஆதவன்☀ said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

Subankan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்!!!

ஆதவா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

(யாருக்கு என்று தெரியாமலயே!!)

கலையரசன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்...

பார்ட்டி எங்க வச்சிகலாம்?
என்னது அல் அயின்லயா?

எந்திருச்சிட்டேன்...
தோ.. வரேன்!!

வினோத் கெளதம் said...

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல..
உங்கள் அன்பில் மிகவும் நெகிழ்ந்து போனேன்..
இணையம் என்னும் ஊடகத்தின் வாயிலாக கிடைத்த முகம் தெரியாத பல நண்பர்களின் நட்பு இன்று மேலும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

என் பக்கம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்