பேதமற்றவன் (எதிர் வினை)

*

இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்

பேதமற்றவன்அதைபார்த்ததுண்டா நீங்கள் ?முப்பது,முப்பத்தைந்தாயிரம் வருடங்கள்முன்பு அது பிறந்திருக்ககூடும் !உங்கள் தெருவில் ,ஊரில்நகரத்தில் எங்கேனும் ..அதைப்பார்த்திருப்பீர் நீங்கள்அதுதானவனென்று உங்களுக்குதெரிய வாய்ப்பில்லை ..நினைவு படுத்தி பாருங்கள்"பல நிறத்தில்சுண்டி இழுக்கும் வாசம்உள்நோக்கி இழுக்கும் காந்தம்பாத்தாலே ஏறும் போதை"அடையாளம்.மனமகிழ்ச்சிதரும்நமக்குத்தான் அது தேவைஉங்கள் படிமம்அதுமீது.அதன் கனவுகள்நல்ல உடற்,மனத்தேவை கள்அறிய விருப்பமில்லை ,நேரமில்லைஉங்களுக்கு .அதை நல்லபான வட்டத்தினின்றுதூக்கி எறிந்திருக்கலாம் . (இல்லை )அதை மறந்தே போயிருக்கலாம்பாதகமில்லை !!.என்றேனும் அவசரகதி வாழ்வில்ஒருநாளது தேவை ஏற்ப்படும்.அன்றும் நேரமிருக்காது உங்களுக்கும் எனக்கும் .!!!!

ஆகையால் புறப்பட்டுவிட்டேன் இதோ.அதிருக்கும் திசையைநோக்கி உள்ளே செலுத்த"ஒரு ஆகா""இயன்றால் இருகுவலை"

முடிந்தால் நீங்களும் வரலாம் ..........


3 comments:

வால்பையன் said...

சரக்கு பானையை காணோமா!?

அவ்வ்வ்வ்வ்வ்வ்!

தேடுங்க தேடுங்க!

அ.மு.செய்யது said...

எனக்கு அடுத்து பாலா டார்கெட்டா ??

"பட்ட"ய கெளப்ப்புங்க....

( இப்படி எத்தன பேரு கெளம்பிர்க்கீங்க ?? )

நட்புடன் ஜமால் said...

எழுதப்பட்டவைகளை பட்டைய கிளப்பி எதிர்வினைகள் ...