சிங்கைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

*


44 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் சிங்கைக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.8 comments:

’டொன்’ லீ said...

அனைத்து சிங்கை வாழ் மக்களுக்கும் என் இனிய தேசிய தின நல் வாழ்த்துகள்...:-))

’டொன்’ லீ said...

பித்து..தலைப்ப தமிழில் போடலாமே..இஞ்ச அரசாங்கமே வடிவா தமிழில் “தேசிய தின கொண்டாட்டங்கள்” என்று அறிவிக்குது..நீங்கள் ஏதோ அசினுக்கு பேர்த்டே போல் தலைப்பு போட்டு வைச்சிருக்கிறியள்..:-)))

S.A. நவாஸுதீன் said...

அனைத்து சிங்கை வாழ் மக்களுக்கும் இனிய தேசிய தின நல் வாழ்த்துகள்

என். உலகநாதன் said...

அனைத்து சிங்கப்பூர் மக்களுக்கும் என் இனிய தேசிய தின வாழ்த்துக்கள்.

கலையரசன் said...

இனிய தேசிய தின நல்வாழ்த்துகள்!!

ரோமில் ரோமனாய் இரு.. என்ற தத்துவத்தை கடைபிடிக்கிறியே! நன்று!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பித்த பதிவருக்கு வாழ்த்துகள்!

அப்புறம் சிங்கைக்கும் வாழ்த்துகள்!

வால்பையன் said...

சிங்கையோட அம்மா! அப்பா யாருங்க நண்பா!

வால்பையன் said...

சிங்கையோட அம்மா! அப்பா யாருங்க நண்பா!