எந்த வளமும் இல்லாத நாடு எப்படி முன்னேறுவது ?


சுதந்திரம் பெற்றபொழுது எந்த வளமும் இல்லை, ஆனால் இன்று ஆசியாவில் சிறந்த பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடு, பல ஆண்டுகளுக்கு முன்பே பலலட்சம் வெளிநாட்டவருக்கு வேலை வாய்ப்பையும் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்த நாடு.

ஆண்டு 1965


ஆண்டு 2000
ஆண்டு 2009

நம்பிக்கை, உழைப்பு, நல்ல தலைமை இருந்தால் எதுவும் சாத்தியம், என்பதை நிருபித்த, நிரூபிக்கும் சிங்கை இதற்க்கு உதாரணம்.

9 comments:

வால்பையன் said...

ஓ இவர் தான் சிங்கையின் தந்தையா!

எந்த வளமும் இல்லாத ஒரு நாட்டை ஒருவாக்க நம்பிக்கையான பார்வையும், சிறந்த ஆளுமைதிறனும் வேண்டும்!

அப்படிபட்ட ஆட்கள் தற்பொழுது கிடைப்பது சிரமம்!
வாழ்த்துக்கள் சிங்கப்பூர்!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//வால்பையன் said...
ஓ இவர் தான் சிங்கையின் தந்தையா!

எந்த வளமும் இல்லாத ஒரு நாட்டை ஒருவாக்க நம்பிக்கையான பார்வையும், சிறந்த ஆளுமைதிறனும் வேண்டும்!

அப்படிபட்ட ஆட்கள் தற்பொழுது கிடைப்பது சிரமம்!
வாழ்த்துக்கள் சிங்கப்பூர்!
//

சிங்கப்பூரின் சிற்பி என்று அன்புடன் அழைக்கப்படுபவரும் இவர்தான்.

கலையரசன் said...

சிங்கை போல் சின்ன நாடுகளுக்கு அது சாத்தியம்.
இந்தியா போல் பெரிய நாடாய் இருந்தால் கொஞ்சம் சிரமம்தான்! ஆனால் நம் போன்றவர்கள் மனது வைத்தால் எதுவும் சாத்தியம்!!

பீர் | Peer said...

பித்தரே, சிங்கை குடிமகனாகிட்டீரா?

ஓவரா........

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி கலை

நன்றி பீர் அண்ணே ( படித்ததில் பிடித்தது போல பார்த்ததில் பிடித்தது...., வரலாறு முக்கியம்னே.. -:) )

லோகு said...

அங்கயே செட்டில் ஆகற எண்ணமா???

S.A. நவாஸுதீன் said...

நல்ல பகிர்வு நண்பா

ரமேஷ் said...

நல்ல பகிர்வு நண்பா

குடுகுடுப்பை said...

அனைத்து சமூக மக்களையும் ஒருங்கினைத்து தன் நாடு என உழைக்கவைத்தது.