உள் நோக்கி

*


சோறு கொடுக்க
சோதிக்கும் ...
மதியற்றவனனா ?

விடையும் கொடுக்கா
வழியும் கொடுக்கா
பித்துபிடித்தவனோ ?

வினைதீர்க்க
வினையறுக்க
வீற்றிருப்பானோ ?

முத்திகொடுத்து
பிறப்பறுக்க
முயல்கின்றவனோ ?

பிறப்பருமை
தெரியாத
பிண்டபிறவிக்கு

இவன் பிறப்பறுக்க
பிறந்திருக்கிறேன்
உள் நோக்கி.


*

15 comments:

வால்பையன் said...

அட!

கோவி.கண்ணன் said...

//இவன் பிறப்பறுக்க
பிறந்திருக்கிறேன்
உள் நோக்கி. /

இப்படிச் சொன்ன பல சாமியார்கள் 'வெளியே' வர கருப்பு சட்டைக்காரர்களை அதாவது வழக்கறிஞர்களைத்தான் நாடுகிறார்கள்.

:)

ப்ரியமுடன் வசந்த் said...

இது கிறுக்கல் இல்ல கல்வெட்டு

ஸ்வாமி ஓம்கார் said...

இந்த பக்கத்தில் இருக்கும் படம் என் வலைதளத்தில் இருப்பது ;)

கவிதை ஒரிஜினல் பித்தன் அவர்களுடையது :)

என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் :)

அப்பாவி முரு said...

வால் வந்து அமைதியாக போனதில் உள்குத்து ஏதும் இருக்கா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஸ்வாமி ஓம்கார் said...
இந்த பக்கத்தில் இருக்கும் படம் என் வலைதளத்தில் இருப்பது ;)

கவிதை ஒரிஜினல் பித்தன் அவர்களுடையது :)

என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் :)//

ஐ லைக் சாமியார்’ஸ் நாசூக்கு...!

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி வால்ஸ்

நன்றி கோவியாரே

நன்றி வசந்த் ( நீங்க ரொம்ப நல்லவரு )

நன்றி ஸ்வாமி ஓம்கார் ( சிவனை
கூட பித்தன் என்று கூறும் உலகம் -:) )

நன்றி முரு அண்ணே ( நீங்க நினச்சது தப்பு -:) திரும்ப படிங்க )

நன்றி ஜோதி அண்ணே ( என்ன ஒரு வில்லத்தனம் -:) )

நான் பித்தனா?சித்தனா? said...

நான் ரெடி.....

தேவன் மாயம் said...

அய்யா!!
கவிதை தூக்கல்!!

தேவன் மாயம் said...

என்ன மக்கா
கவிதை
பிளிர ஆரம்பித்து விட்டீர்களே.

பீர் | Peer said...

//விடையும் கொடுக்கா
வழியும் கொடுக்கா
பித்துபிடித்தவனோ ?//

பித்தா... நீ எங்கோ போய்விட்டாய்...

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு பித்துக்குளியாரே.

sakthi said...

அருமை பித்தானந்தரே

கலையரசன் said...

எப்பொழுது நீங்கள் அடங்குவீர்கள் ஸ்வாமிஜி?

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி கிறுக்கன்

நன்றி தேவா சார்

நன்றி பீர் அண்ணே

நன்றி குடுப்ஸ்

நன்றி சக்தி அக்கா

நன்றி கலை