சிங்கை பதிவர் சந்திப்பு - போட்டோ கமெண்ட்ஸ்

*
23-ஆகஸ்ட்-2009 சிங்கை பதிவர் சந்திப்பு - போட்டோ கமெண்ட்ஸ்

10 comments:

வால்பையன் said...

போட்டோவும், கமெண்ட்சும் சூப்பர்!

கலையரசன் said...

எல்லாரையும் கலாய்ச்சிட்ட.. உன் போட்டேஸ் எங்கப்பா ராசா?

என். உலகநாதன் said...

பித்தன்,

போட்டோவோட பேரையும் போடுங்க.

யார் யாருன்னு தெரிஞ்சிப்பேன்ல.

ஜோசப் பால்ராஜ் said...

இந்த டேமேஜ்ல பேர வேற தெரிஞ்சுகனுமாம். நல்லாருங்கப்பே.

இராம்/Raam said...

இந்த படமெல்லாம் எடுத்தது யாரு மேன்?? அவருக்கு இருக்கு......

நையாண்டி நைனா said...

super.

S.A. நவாஸுதீன் said...

போட்டோவும், கமெண்ட்சும் சூப்பர்!. பெயர் விவரமும் கொடுங்களேன். நாங்களும் தெரிஞ்சுக்கறோம்

ஊர்சுற்றி said...

பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்.

கமென்டுகளும் நல்லாயிருந்துச்சு... :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

போட்டோவும், கமெண்ட்சும் சூப்பர்!

cheena (சீனா) said...

நல்லாவே இருக்கு கமெண்ட்ஸ்

ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் பித்தன்