ஏதோ ஒன்று

*

மெதுவாக துடித்த
இதயத்தில் அன்று
வேகம்

படிக்கட்டு தொடர்
பயணத்தில் வானில்
பால்நிலா

நின்று கொன்று
கொன்று தின்றது
நித்தம்

ஒருமுறை திரும்ப
பார்க்க திக்கத்த
பயணங்கள்

நடைபயணம்
தூரத்தில் தேநீரகம்
வானில் நிலா.

10 comments:

நட்புடன் ஜமால் said...

நின்று கொன்று
கொன்று தின்றது
நித்தம்]]

வார்த்தைகள் மென்று தின்னச்சொல்கின்றது

வால்பையன் said...

வா நிலா!
நிலா அல்ல
உன் வாலிபம் நிலா!

கலையரசன்.. said...

அருமைய்யா... கவித..கவித..
உன்கிட்ட இவ்வளவு திறமை இருக்குன்னு சொல்லவேயில்ல?

லோகு said...

ஹி.. ஹி... எனக்கு புரிஞ்சிருச்சு.. நெஜம்மா எனக்கு புரிஞ்சுருச்சு.. சத்தியமா எனக்கு புரிஞ்சிருச்சு ண்ணா..

பீர் | Peer said...

நாமும் சொல்லிவெப்போம்.

எனக்கும் புரிஞ்சிடுச்சு... :(

பீர் | Peer said...

ஸ்ஸ்ஸ்ஸப்பா... இப்பவே கண்ணகட்டுதே...

அ.மு.செய்யது said...

இது இர‌ண்டாயிர‌த்து வ‌ருஷ‌த்துக்கு முன்னாடி ம‌லையடிவார‌த்துல‌ சித்த‌ர் எழுதின‌ பாட்டு தான‌ ??

sakthi said...

ஒருமுறை திரும்ப
பார்க்க திக்கத்த
பயணங்கள்

அருமை பித்தானந்தா

அப்பாவி முரு said...

கொஞ்சம் கஷ்ட்டம் தானோ...

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்ல மூட்ல இருக்க மாதிரி தெரியுது.