அரிதாரம்

*
காலத்தின் கோலம்
முன்சென்றதன் சாபம்
நானாக இல்லை

யாருமறியாமல்
அரிதாரம் பூசி
ஆடத்தொடங்கி

மழைவேகத்தில்
கலை தொலைய
ரிதாரம் களைய

எஞ்சிய வண்ணங்களிலும்
அதன் கண்ணீரிலும்
அரிதாரம் தெரிகிறது.

*

9 comments:

தமிழ் நாடன் said...

கவித கவித!

முகமூடியணிந்த பேனா!! said...

ஆழமான வார்த்தைகளை தேர்ந்தெடுக்கிறீர்கள்... நன்று.

கோவி.கண்ணன் said...

புரியல தயவு செய்து விளக்கவும்

ஸ்வாமி ஓம்கார் said...

அரிதாரத்தை பூசிக்கொள்ள ஆச...
அதை நானும் இப்ப இங்க என்ன பேச...

:)

நாமக்கல் சிபி said...

சூப்பர்!

நிறைந்த பொருள் பொதிந்த கவிதை!

தமிழ் நாடன் said...

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வலைப்பக்கம் வாருங்கள்!

குடுகுடுப்பை said...

இதுக்கு பேரு என்ன சார்

வால்பையன் said...

வழக்கம் போல புரியல!

(கவிதை புரியனுமா என்ன)

சந்ரு said...

நல்ல வரிகள் இரசித்தேன்