எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை

*11 comments:

KISHORE said...

என்ன சொல்ல வரிங்கன்னு ஒரு மண்ணும் புரியல

மங்களூர் சிவா said...

என்ன சொல்ல வரிங்கன்னு ஒரு மண்ணும் புரியல

அறிவிலி said...

என்ன சொல்ல வரீங்கன்னு எல்லா மண்ணும் புரியுது.

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி கிஷோர்

நன்றி சிவா

( படத்த பாத்தவங்களுக்கு ஒருவேல புரியலாம் -:) )

நன்றி அறிவிலி (படம் பாத்தாச்சா ? )

வால்பையன் said...

இதுக்காகவே படம் பார்க்கனும் போல!

தமிழ் முல்லை said...

'பேராண்மை' இந்தியாவைக் கட்டிக்கொண்டு அழுகிறது...

அப்பாவி முரு said...

புரியலை ஆனா புரியுது...

வினோத் கெளதம் said...

என்ன தாண்ட இது..

தேவன் மாயம் said...

எனக்குத் தெளிஞ்சி போச்சு! சே... புரிஞ்சு போச்சு!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி சுந்தரராஜன்

நன்றி வால்பையன்

நன்றி தமிழ் முல்லை

நன்றி முரு

நன்றி வினோத்

நன்றி மதிபாலா

நன்றி தேவா சார்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//தமிழ் முல்லை said...
'பேராண்மை' இந்தியாவைக் கட்டிக்கொண்டு அழுகிறது...
//

ஆனந்த கண்நீருங்க,