கரைந்த மௌனங்கள்

*
நின்கானநட ததெல்லாம் நீக்கமற
நின்றுநிற்க நித்தமரும்நில வோடு
நீகை கோர்த்து நிற்க.
எத்தி சையில்யான் சென்றுஎவ
ரிடத்தில் எடுத்துரைத்து என்
கனவை சிறைப்பிடிப்பேன்
மேற்க்கத்திய பயணத்தால்
மௌனகடல் பரவிவிடவட திசையில்
நான் சென்று மௌனத்தின் சுவடு
மெல்ல மௌனமாய் விலகிநிற்க
கரைந்த மௌனத்தின் சிலத்துளிகள்
காலம் கடந்தும் நிற்ப்பதேனோ.

*
குறிப்பு : எழுத்துப்பிழைகள் எல்லாம் திட்டமிட்ட பிழைகள்தான்.

13 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

ரைட்டு...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)
நான் ஒத்தையா நின்று ஒற்றுகளைத் தேடினேன்.

வால்பையன் said...

முடியல!

வேடிக்கை மனிதன் said...

என்னமோ போங்க

வினோத் கெளதம் said...

மச்சான் என்ன சொல்ல வர.

அப்பாவி முரு said...

//நான் சென்று மௌனத்தின் சுவடு

மெல்ல மௌனமாய் விலகிநிற்க

கரைந்த மௌனத்தின் சிலத்துளிகள்

காலம் கடந்தும் நிற்ப்ப(து) தேனோ//


அருமையான காதல் வரிகள்,


வாழ்த்துகள்

’டொன்’ லீ said...

:-) போகப் போக எல்லாம் சரியாகிவிடும்

ஜெகதீசன் said...

:-) போகப் போக இன்னும் மோசமாகிவிடும்..

S.A. நவாஸுதீன் said...

சாய்ந்து சோகம் மறக்க
தனிமையின் தோள்கள்
எப்போது உண்டு.

KISHORE said...

gud

கலையரசன் said...

எப்ப திருந்துவ...?

வானம்பாடிகள் said...

/எத்தி சையில்யான் சென்றுஎவ
ரிடத்தில் எடுத்துரைத்து என்
கனவை சிறைப்பிடிப்பேன் /


தேடல் ஒன்றே வாழ்க்கை--இதுதான்.:)

Chitra said...

உங்கள் மௌனம் கரையும் போது, அழகான கவிதையோடு கலைகிறது......