இரவல் கனவுகளின் வெற்றி

*

பொதியாய் பல வருடங்கள்
சுமந்த
என் கனவுகள்

இரவல்
கனவுகளுக்காக
பொறியியல்

ஆசை கனவுக்காக
தூக்கி எறியப்பட்ட
பொதி

இரவல் கனவுகள்
பெற்ற வெற்றி

ஆசைக்கனவுகள்
இன்று பொதியாய்

என் அனைத்து கனவுகளையும்
இழந்துவிட்டு
அனாதையாக நான்

7 comments:

வானம்பாடிகள் said...

பொறியியல் இல்லைன்னா ஏதோ ஒன்னு. :). எல்லாரும் அனேகமா கனவைத் தொலைத்தவர்தான்:(

மதுரை சரவணன் said...

நல்ல கவிதை . கனவுகளில் தான் உலகம் இயங்குகிறது. கனவுகள் அத்தனையும் தொலைக்காவிடில் சிக்கல் தான்.

நட்புடன் ஜமால் said...

நிறைவேறாத கனவுகளை கனவுகள் என்றே விட்டு விடுவோம்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி பாலா சார் ( நான் படித்தது பொறியியல் தான் -:)

நன்றி மதுரை சரவணன்

நன்றி ஜமால்.

Anbu said...

நல்லா இருக்கு அண்ணே

ஜோசப் பால்ராஜ் said...

பொறியியல் தான் என் கனவா இருந்துச்சு. ஆனா நடக்கலையே , என்ன செய்யிறது?
இக்கரைக்கு அக்கரை பச்சை

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமையான சிந்தனை !


மீண்டும் வருவான் பனித்துளி