வழிகளற்ற பாதை !


எதையோ நினைத்து
எதையோ பேசி
எப்படியோ போகிறது
வாழ்க்கை

எனக்குத்தான் தெரியவில்லை
எங்கே செல்கின்றது
என்று !
எங்கே செல்வது
என்று !

2 comments:

அரவிந்த் said...

எங்கேயும் போக வேண்டாம்.

இருக்கும் ”இடத்தில்” நிலையாக இருந்தால் போதும் :-)

ராஜி said...

எனக்குத்தான் தெரியவில்லை
எங்கே செல்கின்றது
என்று !
>>>
அது நமக்கு தெரிந்தால் கடவுளுக்கு வேலை இல்லையே.