நினைவுக்கோப்பை...

*
மழைத்துளி 
ஒவ்வொன்றும் 
எதையோ சொல்லிவிட்டு
செல்கின்றது 
புரிந்தும் 
புரியாததுபோலவே 
இருக்கின்றேன்.
நிறைவுரையை 
எழுத எத்தனிக்கின்றது
கார்காலம்...
அவசரமாக சேகரித்துகொண்டிருகிறேன்
மழைத்துளியின் செய்திகளை
.