நிழலின் நிழல்

*

நிசத்தின் நிழலின்
நிழலில் நிசம்
பகலில் நிசம்
இரவில் நிழல்

பருவமாற்றத்தில்
காணமல்போன
நிழலின் நிசம்

நிசமில்லா நிழலில்
நீங்கமுடியாத
நிழலின் நிழல்

மீதமிருப்பது
நிழலா நிழலின் நிழலா ?
தெரியவில்லை

*

5 comments:

நட்புடன் ஜமால் said...

நிஜமா தெரியலை

நிழலா நிஜமான்னு ...

பித்தனின் வாக்கு said...

அன்பு பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மேற்படிக் கவிதையைப் படித்து நேபல் பரிசு கமிட்டினர் விளக்கம் புரியாமல், இவருக்கு இந்த வருடம் இலக்கிய விருது கொடுப்பதா வேண்டாம என்ற குழப்பத்தில் உள்ளனர்.யாருக்காவது புரிந்தால் விளக்கி நமது ஞானப் பித்தனாருக்கு இலக்கிய நெந்தல் பரிசை வாங்கித் தரவும். நன்றி.

S.A. நவாஸுதீன் said...

நிழல் தான் வேண்டும், நிஜம் காணாமல் போன நிழலில் நிழல் நிஜத்தின் நிழல் பெறனும். அதுக்கு பருவமாற்றத்தில் மாற்ற்ம் வந்து பழைய நிஜம் வரனும். அப்பதான் நிழலின் நிழலில் நிஜ நிழல் இருக்கும்.

நான் புரிஞ்சுகிட்டது சரிதானே கதிரவன்.

பிரியமுடன் பிரபு said...

என்னமோ சொல்ல வர்றிங்க ஆனா என்னது ஒன்னும் புரியல்லை.

பிரியமுடன் பிரபு said...

இப்ப என்னதான் சொல்ல வர்ரீக

அத முதல்ல புரிய வையுங்க அப்புறமா கேள்வி கேளுங்க