360 டிகிரி - ஒரு பார்வை

*

***இதை வாசித்துகொண்டிருக்கும் பொழுது***

- கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கலாம்

- யாராவது ஒரு புதிய செருப்பை வாங்கி எழுதியவருக்கு பரிசாக வழங்கிருக்கலாம்

- அல்லது ஒரு படி மேலே போய் அதை கொண்டே அவரை அடித்திருக்கலாம்

- உடனே அந்த புதிய செருப்பு, என்னை அவமானபடுத்திவிட்டாயே என்று கூறிருக்கலாம்

- காரி அந்த புத்தகத்தின் மீது உமிள்ந்திருக்கலாம்.

- புத்தகத்தை எரித்திருக்கலாம்

- படிக்காதே என்று நண்பர்களுக்கு சிபாரிசு பண்ணிருக்கலாம்

- இந்த புத்தகத்தை படிப்பதை பார்த்து காதலி பிரிந்திருக்கலாம்

- கணவன் இந்த புத்தகம் படிப்பதை பார்த்து மனைவி கையில் கிடைப்பதை கொண்டு அடித்திருக்கலாம்.

- புதிய பரிமாணத்தை போய் திட்டுரியேன்னு சொன்ன நண்பனிடம், உன் உடன்பிறந்தவர்களுக்கு வாங்கிகொடுத்து படிக்க சொல்லிவிட்டு, அப்பறம் வந்து என்னிடம் பேசு என்று அவன் நண்பன் சொல்லிருக்கலாம்.

இனி 360 டிகிரியை பற்றிய பார்வை.

சிபத்தில் சிந்திய சிலமணி சிங்காரம் ஆத்திரம் ஆண்கம் அதிமசானம் உலக இருகியவாரம் இந்தி ரேகம் சுண்டரம்தின் சூனியமான சிந்தனைகள் சிந்தித்தா சர்கம் சவரகம் சிந்திராசம் என்று க்ந்திறோம் க்குர் ராக கூறுவதி விடியற்காலை விடாத காற்றின் கீதத்தில் அசைந்தாடும் அனனத்து மனதின் தொன்மையில் மலர்ந்த மலரின் மகரந்தமே அதனி சிந்தையில் சீக்கிரம் சிர்க்கம் என்பதன் பொருள்பட மொழியில் சூழ்ச்சியின் சுதந்திர நடையில் நான் எலுதிர்யாத்து பின் நவீனத்துவம்.

எனது பார்வை உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் ஞானசூனியம், புரிந்திருந்ததாக கருதினால் உடனே மனநல மருத்துவரை அணுகவும்.

*

13 comments:

ஜோசப் பால்ராஜ் said...

அந்த புத்தகத்த படிக்காதேள் படிக்காதேள்னு ஆயிரம் தடவ அடிச்சுக்கிட்டேனே கேட்டேளா
இப்டி ஆயிடுத்தே

வால்பையன் said...

நான் ஞானசூனியமாகவே இருந்து கொள்கிறேன்!

ஜோசப் பால்ராஜ் said...

செத்த மூளை, கோமா மூளை, முணியாண்டி, பிணியாண்டியெல்லாம் விட்டுட்டேளேண்ணா?

லோகு said...

அண்ணனுக்கு சூடா ரெண்டு எதிர்வினை பார்சல்...

லோகு said...

Comment Moderation வைத்துக் கொள்வதை பரிந்துரைக்கிறேன்..

பீர் | Peer said...

360 டிகிரி என்றால் என்ன? டிகிரி காபி மாதிரி ஏதாவதா? :)

கதியால் said...

நான் இன்னமும் படிக்கவில்லை...வேண்டாம் அய்யா...நான் எஸ்கேப்...!!!

மணிஜீ...... said...

பாசு நான் ஆயிக்கிறேன் எஸ்ஸு

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

எனக்கும் புரியல ..........

(நல்ல கற்பனை )

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஒண்ணும் புரியலயே பித்தா ;)

S.A. நவாஸுதீன் said...

360 டிகிரி தல சுத்தி கீழே விழுந்துட்டேன் போங்க

ஊர்சுற்றி said...

சூனியம் ஞீனியம்... சீனியும்.

அட, உஉண்ணுமி பிரியலிக்ஓ! :)

அன்பரசன் said...

பிரியிற மாறி எய்துங்கலேன்.