என்னத்த சொல்ல ?

*

தம்பி லோகு நல்லாருடா

1. A – Avatar (Blogger) Name :ஞான பித்தன்

2. B – Best friend? : Friends : தனிமை

3. C – Cake or Pie? : கேக் (முட்டை சேர்க்காத )

4. D – Drink of choice? பசும்பால் காப்பி

5. E – Essential item you use every day? கணினி

6. F – Favorite color? கருப்பு & வெள்ளை

7. G – Gummy Bears Or Worms : அப்படினா

8. H – Hometown? - தமிழகம்

9. I – Indulgence? - ஊர் சுற்றுவது

10. J – January or February? - இரண்டும்

11. K – Kids & their names? நானே குழந்தை தான்

12. L – Life is in complete without? அன்பு உயிர்களிடத்தில்

13. M – Marriage date? - -:(

14. N – Number of siblings? -:(

15. O – Oranges or Apples? ஆப்பிள்..

16. P – Phobias/Fears? Ophidiophobia தொடர் பதிவு

17. Q – Quote for today? பிறப்புக்கும் எல்லாஉயிர்க்கும்

18. R – Reason to smile? சிரிக்காமலிருக்க காரணம்.. ?

19. S – Season? சில்லுன்னு ஒரு மழைகாலம்

20. T – Tag 4 People?-

ஞான பித்தன்,
ஞான பித்தன்,
ஞான பித்தன்,
ஞான பித்தன்,

21. U – Unknown fact about me? தெரியல

22. V – Vegetable you don't like? கத்தரிக்கா

23. W – Worst habit? தொடர் பதிவு எழுவது -:)

24. X – X-rays you've had? இந்த கேள்வி எதுக்கு ?

25. Y – Your favorite food? புட்டு/இடியாப்பம் (தேங்காய் பாலுடன் )

26. Z – Zodiac sign? பொண்ணு பாக்க போறிகளா ?


***********

அன்புக்குரியவர்கள்: அனைவரும்...

ஆசைக்குரியவர்: பில்டேர் காப்பி போட தெரிந்தவர்கள்...

இலவசமாய் கிடைப்பது: அறிவுரைகள்,கருத்துகள்...

ஈதலில் சிறந்தது: இயன்றதை கொடுக்கும் அனைத்தும்

உலகத்தில் பயப்படுவது: எனக்கு

ஊமை கண்ட கனவு: மற்றவர் காணும் கனவைபோலதான்

எப்போதும் உடனிருப்பது: நம்பிக்கை

ஏன் இந்த பதிவு: நட்புக்காக

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: எல்லா இன்புற்றிருக்க நினைப்பது..

ஒரு ரகசியம்: பரமரகசியம்..

ஓசையில் பிடித்தது: மௌனம்

ஔவை/பாரதி மொழி ஒன்று: அச்சம் தவிர்

(அ)ஃறிணையில் பிடித்தது: ஸ்ஸ்ஹ் இப்பவே கண்ணகட்டுதே

*

4 comments:

லோகு said...

//ஔவை மொழி ஒன்று: அச்சம் தவிர்//
இது பாரதியார் மொழி பித்தரே..

லோகு said...

//W – Worst habit? தொடர் பதிவு எழுவது -:)//
இப்படி சொன்னா மட்டும் விட்டுடுவமா.. இன்னும் ஒரு தொடர்பதிவு வந்துட்டே இருக்கு..

வினோத் கெளதம் said...

எனக்கும் கத்திரிக்கா பிடிக்காது..

கலையரசன் said...

//C – Cake or Pie? : கேக் (முட்டை சேர்க்காத )//

நெக்கலு????????

நீ பித்தனுங்க பேரை மாத்தி ஜித்தன்னு வைச்சிகோயேன்... ஏன் இத்தனை சிரமம்?