சிங்கை பதிவர் சந்திப்பு - போட்டோ கமெண்ட்ஸ்

*
18-ஜூலை-2009 சிங்கை பதிவர் சந்திப்பு - போட்டோ கமெண்ட்ஸ்23 comments:

ஜோசப் பால்ராஜ் said...

நல்லாருக்குங்க பித்தன் .

அருமையான கமெண்டுகள்.

அப்பாவி முரு said...

முகவை ராம் உங்களைத் தேடிக்கிட்டு இருக்கார்.

நிரூபிக்க...

வெற்றி-[க்]-கதிரவன் said...

// அப்பாவி முரு said...
முகவை ராம் உங்களைத் தேடிக்கிட்டு இருக்கார்.

நிரூபிக்க...
//

முரு தான் அந்த கமன்ட்ட எழுதி கொடுத்தாருன்னு உண்மைய ராம் கிட்ட சொல்லிடவா ? -:)

அறிவிலி said...

:))))))

(அந்த கேமெரா வாங்கி 3 வருஷம் ஆச்சுங்க.ஆனா இன்னும் போட்டோ எடுக்க கத்துகிட்டுதான் இருக்கேன். சீக்கிரமே என் பதிவுல சந்திப்பு படங்களை போடறேன்.)

கோவி.கண்ணன் said...

:)

கேமரா கமெண்டுகள் அருமை.

செந்தழல் ரவி said...

கமெண்ட்ஸ் சூப்பர்.........

Pot"tea" kadai said...

How come kuyili shown its face?

குப்பன்.யாஹூ said...

good one, thanks for sharing

ஊர்சுற்றி said...

ஹிஹிஹி ஹாஹாஹா... :)

KISHORE said...

நல்லா இருக்கு பித்தன்...

sakthi said...

நன்று

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு நண்பரே

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

படங்களுடன் உங்கள் எண்ணங்களைப் புகுத்தியிருக்கிறீர்கள்...

நல்ல தொகுப்பு...

முகவை மைந்தன் said...

முரு, பித்தன் எங்கள் (கல்லூரி) இளவல். அவருக்கில்லாத உரிமையா?

காப்பி நல்லா இல்லைன்னு நச்சுனு சொல்லி இருக்கீங்க ;-)))))))))

வெற்றி-[க்]-கதிரவன் said...

//அறிவிலி said...
:))))))

(அந்த கேமெரா வாங்கி 3 வருஷம் ஆச்சுங்க.ஆனா இன்னும் போட்டோ எடுக்க கத்துகிட்டுதான் இருக்கேன். சீக்கிரமே என் பதிவுல சந்திப்பு படங்களை போடறேன்.)
//
நன்றி கமெண்ட்ட பாத்துட்டு அடிக்காம இருந்ததுக்கு -:)

//கோவி.கண்ணன் said...
:)

கேமரா கமெண்டுகள் அருமை.
//

நன்றிங்க பெரியவரே

***

நன்றிங்க ரவி

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி பொட்டிகடை

நன்றி ஊர்சுற்றி

நன்றி குப்பன்

நன்றி ஜெகதீசன் ( இந்த முறை தப்பிசிடிங்க அடுத்த முறை முதல் போட்டோ உங்களுதுதான்)

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி கிஷோர்

நன்றி சக்தி அக்கா

நன்றி ஞானசேகரன் (இந்த சந்திப்புக்கு வராததால் அடுத்த சந்திப்புக்கு வீட்டில் செய்த வடையுடன் வரவும்)

பிரியமுடன் பிரபு said...

நல்லாருக்குங்க பித்தன் .

அருமையான கமெண்டுகள்.

குறிப்பா ஜோதிபாரதியும் , கோவிகண்ணனும்

கலையரசன் said...

உன் போட்டோவுல கமெண்டை கானும்?

அ.மு.செய்யது said...

போட்டோல்லாம் நல்லா இருக்கு பித்தன்.

ஆமா இதுல நீங்க எங்க இருக்கீங்க..

வினோத் கெளதம் said...

கம்மென்ட் எல்லாம் அருமை தம்பி..

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி பிரபு

நன்றி கலையரசன்

நன்றி செய்யது (கண்டிப்பா சொல்லுறேன் )

நன்றி வினோத்

’டொன்’ லீ said...

கடைசியில் ஜோதிபாரதி அண்ணரை அண்ணா சிலை போல் ஆக்கிவிட்டீர்களே..?