உங்கள் அன்பிற்கு நன்றி - விடைபெறுகிறேன்

*

கொலைவெறி கவுஜைக்கு

குருவும் நீயே, எதிர்

கவுஜையை எழுத, என்னை

தூண்டிய ஆசானும் நீயேமாற்று சரக்கடித்து வரும்

வாந்தி போல் சிலர் எழுத

பூந்தி போல பலர் நினைத்து

படித்து தலையில் அடித்து

'கொல்ல'வைதவரும் நீயேஎதிரிகளை வீழ்த்த நமது

கவுஜைகளை அனுப்புவோர் பலர்

எதிரிகள் வீழ்ந்தாலும் நமக்கு

நன்றிகள் சொல்லமறுப்பவர் சிலர்.குடி குடியை கெடுக்கும், பாட்டிலில்

எழுதிருக்குமாம், யாரோ பார்த்து

என்னிடம் சொல்ல இதயம் வெடித்தது,

கொலைவெறி கவுஜையை எழுத

பேனா மறுத்தது.குற்றுணர்வு என்னை தடுத்தது

இந்த சமூகம் என்னை பலிக்குமோ

என்று இந்த மனது நினைத்தது

முடிவு, எழுதுவதை நிறுத்திவிட்டேன்

கொலைவெறி கவுஜைகளை அல்ல

சரக்கு கவுஜைகளை.ஹாட்டில் கலந்த பீரை போல

சரக்கு கவுஜையுடன்

வாழ்க பல்லாண்டு

நான் வடை பெறுகிறேன் ச்சி விடைபெறுகிறேன்.


இது பதிவுலக சரக்கு ஆசான் வால்ஸ் அவர்களுக்கு சமர்ப்பணம்

(சரக்கு வாரம் முடிந்தது, அடுத்து எதவச்சி எதிர் பதிவு எழுதுறது ?, யோசிக்கிறேன் நீங்களும் யோசிச்சி சொல்லுங்க )

குறிப்பு : உங்கள் அன்பின் மிகுதியால், நீங்க சரக்கு கவுஜை எழுதவேண்டும் என்று கூறுவது காதில் கேட்கிறது. அதற்குள் பல ஆயிரம் மினஞ்சல் வந்து என்னை திக்குமுக்காடிட வைக்கின்றது உங்கள் அன்பினை பார்த்து பிரமிப்பாக இருக்கின்றது. எனக்கு தோனுச்சினா நானே எழுதுவேன், கொஞ்ச காலம் பொறுத்தருளுக.


9 comments:

பீர் | Peer said...

//உங்கள் அன்பின் மிகுதியால், நீங்க சரக்கு கவுஜை எழுதவேண்டும் என்று கூறுவது காதில் கேட்கிறது. //

ஸ்ஸ் அப்பா....கொஞ்ச நாளா ஒரே பழ வாடையா இருந்துச்சு...

Suresh said...

:-) ha ha dei namma thalai kku SAMARPPANAM ENPATHAL THAPPICHA

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கவ்வுஜையதான் மடக்கி போட்டுருக்கியன்னு பாத்தா பிரபல பதிவர்களையும் இல்ல மடக்கி போட்டிருக்கியள்...

தூ..ள்...

♠ ராஜு ♠ said...

ரைட்டு..

அறிவிலி said...

எதிர் வினை ஏகாம்பரம் என்ற விருதை உங்களுக்கு அளிக்கிறேன்.

அடுத்த சந்திப்பில் பார்ட்டி வைத்தால் போதும்.

ஆதவா said...

எதிர்கவிதைக்கு ஒரு நல்ல ட்ரெண்ட் செட்டராக இருக்கிறீர்கள். தொடர்ந்த வாசிப்பில் தலைப்பில்லா கவிதைகள் நன்றாக இருந்தது!!!

sakthi said...

mudiyala

நாகா said...

அட, இதுவும் நல்லாத்தான் இருக்கு..!

கலையரசன் said...

நீயுமா?

நீயுமா?

நீயுமா?

ஒரு கட்டிங் கிடைக்குமா?