செந்தழல் விருது சாரி சுவாரஸ்ய வலைப்பதிவு விருது...!!!

*

தேவா சார் தெரியாம இந்த விருத எனக்கு கொடுத்துட்டாரு... அவருக்கு நன்றிகள்...

இப்ப இந்த விருத மத்தவங்களுக்கு கொடுக்கணும்,,,, யாருக்கு கொடுக்கலாம் ?

நான் தமிழன், தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் பகுத்தறிவு, தமிழ் ஆன்மிகம் அனைத்தையும் பின்பற்றுபவன்...

அய்யயோ திராவிடன்கிற வார்த்தைய மறந்துட்டேன் மனிச்சிடுங்க...

தமிழ், தமிழ்... தமிழ் .. தமிழ் தமிழ் தமிழ்.....தமிழ்... தமிழ்.....

இப்ப எதுக்கு மொக்கை போடுறேன்னு பாக்றேளா ?

இந்த விருத கொடுக்கத்தான்... மேல சொன்னதெல்லாம் சொல்லலைன்னா நீங்க கீழ வரதெல்லாம் ஏத்துக்கமாட்டிங்க.

ஊரோட ஒத்துபோறவன் நானு ... அதனால...

தமிழ் மரபு (நல்லா கவனிக்கணும் என்னோட மரபு இல்ல தமிழ் மரபு) படி என்னோட வாரிசுக்கு கொடுக்கலாம் பட் ஹம் கோ வாரிசு நகி.

சொந்த காரவங்களுக்கு கொடுக்கலாம்ன்னு பாத்தா ரிலேடிவு பதிவர்ஸ் லேது...

தெரிஞ்சவர் இல்ல உண்மையாலுமே சுவாரஸ்யமா எழுதுரவருக்கு கொடுக்கலாம் பட்,,, தமிழ் மரபு குறுக்க நிக்கிது... அதனால

வேறு வழி இல்லாமல் என்னோட இன்னொரு வலைப்பதிவு தளத்துக்கு இந்த விருதை வழங்குகிறேன்...

குறிப்பு : இதேபோல யாராவது பிரபலபதிவர் விருது அறிமுகம் படுத்துங்க... அறிமுக படுத்தி பத்து நாள்ல நானும் பிரபல பதிவர் ஆகிடுவேன்... செந்தழலாரே ஆரம்பிச்சா அவருக்கு இன்னொரு தேங்க்ஸ் அட்வான்சா...

10 comments:

தேவன் மாயம் said...

கதை ஆரம்பம் நல்லா இருக்கு! முடிவு எதிர்பாராதது!!

தேவன் மாயம் said...

இதில் ஒன்னும் தப்பில்லை!! 10 பேருக்குக்க் கொடுத்தா மிச்சம் யாரு இருப்பா?

தேவன் மாயம் said...

விருதெல்லாம் 3 பேருக்கு மேலே தரக்கூடாதுன்னு கண்டிசன் போடுங்கப்பா!

பீர் | Peer said...

பிடிங்க 'சுவாரஸிய இடுகை விருது'

இதை உங்களுக்கு பிடித்த 6 இடுகைகளுக்கு வழங்கலாம்.

சுசி said...

வாழ்த்துக்கள் பித்தன்.
இதுக்குத்தானா ரெண்டு?

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் பித்தன்...நீங்க வால் சொல்ற மாதிரியே செய்யலாமே !!

வினோத் கெளதம் said...

சரி காமெடி

குடுகுடுப்பை said...

நல்லா இருன்கப்பு,

செந்தழல் ரவி said...

அடப்பாவி மக்கா.........

வெற்றி-[க்]-கதிரவன் said...

nandri vinoth